தேவையற்ற நேரத்தில் உங்கள் கைப்பேசியில் ப்லுடூத் ஐ நிறுத்தி வையுங்கள். நீங்கள் உங்கள் கைப்பேசியில் இந்த மென்பொருளை பதிவிறக்கி மெமரி கார்ட் மூலம் உங்கள் கைப்பேசிக்கு கொண்டுவந்து, அதை கைப்பேசியில் மெமரி கார்டில் எந்த பகுதியில் பதிந்தோமோ அந்த இடத்திற்க்கு சென்று இயக்குங்கள் கீழே உள்ள படம் போன்று மென்பொறுள் திறக்கும்
அதில் ப்லுடூத் ஆன் செய்து செர்ச் செய்தீர்கள் ஆனால், பக்கத்தில் உள்ள எந்த கைப்பேசியில் ப்லுடூத் ஆன்ஆகியிருந்தாலும் அதை காட்டும், இப்போது நீங்கள் எளிதாக அந்த கைப்பேசியில் உள்ள எஸ் எம் எஸ், போன்புக்கில் உள்ள அனைத்து எண்களையும், மற்றும் ஸ்டில்ஸ், கால் லாக் ஆகியவைகளை நீங்கள் எளிதாக அவர்களுக்கு தெரியாமல் அதனை எடுத்து விடலாம்

நல்ல பதிவு,
பதிலளிநீக்குஉங்கள் இனைய comment as இல் Name/Url யும் வைத்தால் நன்றாக இருக்கும்
http://SaranR.in
வணக்கம் சரண்
பதிலளிநீக்குஎனது வலைத்தளம் வந்தமைக்கு நன்றி,
மிக பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல
பதிலளிநீக்குஎல்லா தகவல்களும் பயனுள்ளதாக இருக்கிறது....நன்றி
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்...
பதிலளிநீக்குதங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பயனுள்ள தகவல்
பதிலளிநீக்கு