நான் சொல்வது சரிதானே!! ?

செவ்வாய், 18 ஜனவரி, 2011

அனைத்து மென்பொருளும் இலவசம்இலவச மென்பொருட்களின் தாயகம்,என்று சொன்னால் மிகையாகாது. நாம் பணம் கொடுத்து வாங்கும் மென்பொருட்களை விட இந்த தளத்தில் கிடைக்கும் மென்பொருட்களின் தரம் மிகவும் நன்றாகவே இருகின்றன. தனித்தனியாக நாம் மென்பொருட்களை தேடி இணையத்தில் அலைய வேண்டிய அவசியமில்லை அனைத்தும் ஒரே இடத்தில கிடைக்கின்றன. இந்த வலை தளத்தில் ஒரு கணினிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களும்(free ware) இலவசமாக கிடைக்கின்றன

.


இந்த வலைத்தளத்தின் முகவரிக்கு இங்கு சொடுக்கவும்