நான் சொல்வது சரிதானே!! ?

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மறைந்திருக்கும் கோப்பை தேட மென்பொருள்


இந்த மென்பொருளை நிருவ தேவை இல்லை, பதிவிறக்கி தொடந்தாளே போதும், இதில் நாம் எந்த நினைவகத்தில் தேட வேண்டும் என்று பதிவு செய்தால் போதும், அதில உள்ள அனைத்து மறைந்த கோப்புக்கள் அனைத்தும் பட்டியல் போட்டு காண்பிக்கின்றது, இதில் தேவை இல்லத கோப்புக்களை அழித்து விடவும் வழிகள் இருக்கின்றது,
                                                      
                                                                    
               ( பிறகு ஒரு முக்கியமான செய்தி இதை படித்து விட்டோ அல்லது பதிவிறக்கம் செய்து விட்டோ ஒட்டோ அல்லது கருத்துரையோ போடாமல் போபவர்களுக்கு, அவர்கள் கணினி வேலை செய்யாமல் போக கடவது என்று சாபமிடுகிரேன் ) 

சனி, 29 ஜனவரி, 2011

அடுத்தவர் யூஎஸ்பியில் திருட

உங்கள் நண்பர்களின் usb drive இல் உள்ள file களையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் usb drive இலுள்ள file களையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden file Copire என்ற இந்த மென்பொருள் உதவுகிறது. 



அவர்கள் உங்கள் கணினியில் தங்கள் usb drive ஐ பயன்படுத்தும் போது அவர்களது usb drive இல் உள்ள file கள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணினியில் copy செய்யப்பட்டுவிடும். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொரு மூலம் copy செய்யப்படும் File கள் C:\WINDOWS\sysbackup என்ற இடத்தில் save செய்யப்படும்.


மென்பொருளைத் தரவிறக்க  

செவ்வாய், 18 ஜனவரி, 2011

அனைத்து மென்பொருளும் இலவசம்



இலவச மென்பொருட்களின் தாயகம்,என்று சொன்னால் மிகையாகாது. நாம் பணம் கொடுத்து வாங்கும் மென்பொருட்களை விட இந்த தளத்தில் கிடைக்கும் மென்பொருட்களின் தரம் மிகவும் நன்றாகவே இருகின்றன. தனித்தனியாக நாம் மென்பொருட்களை தேடி இணையத்தில் அலைய வேண்டிய அவசியமில்லை அனைத்தும் ஒரே இடத்தில கிடைக்கின்றன. இந்த வலை தளத்தில் ஒரு கணினிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களும்(free ware) இலவசமாக கிடைக்கின்றன

.


இந்த வலைத்தளத்தின் முகவரிக்கு இங்கு சொடுக்கவும்