நான் சொல்வது சரிதானே!! ?

வியாழன், 17 பிப்ரவரி, 2011

எப்படி தடுப்பது நீக்குவது autorun.inf

உங்களுடய கணினியில் ஸ்டார்ட் சென்று ரன் கட்டளையை தேர்ந்தெடுக்கவும், அதில் CMD என் பதிவு செய்து உள்ளீடு செய்யவும்  del /a:rhs [driveletter]:autorun.inf என்று பதிவு செய்யவும். எந்த டிரைவில் autorun.inf உல்லதோ அந்த டிரைவ் பெயர் கொடுக்க வேண்டும்.உதாரனத்திற்க்கு D: டிரைவில் உல்லதாக வைத்துக்கொள்வோம்
del /a:rhs D:autorun.inf என்று கொடுக்கவேண்டும்