நான் சொல்வது சரிதானே!! ?
வெள்ளி, 28 மே, 2010
கைப்பேசியில் திருட்டு
வினாடியில் கணினியை அணைக்க
டேட்டா ரெகவரி
திங்கள், 17 மே, 2010
வேகமான வளைஉலாவி ஒபெரா
அரட்டைகளில் Invisible லாக கண்டுபிடிக்கலாம்
சில வேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Onling இல் இருந்தாலும் நமக்கு தெரியாதபடி appear offline (அதாவது Invisible) இல் இருப்பார்கள். அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களைக் கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.
முதலில் உங்கள் Yahoo Messenger அய் Open பண்ணி அதில் நீங்கள் யாரை Check பண்ணப் போகிறீர்களோ அவரின் பெயரை Double Click பண்ணவும். அதில் உள்ள IM Vironment தெரிவு செய்து அதில் See all IMVironments ,இல் Yhaoo! Tools அல்லது Interactive Fun அய் click பண்ணி Doodle அய் தெரிவு செய்யவும். அப்போது படத்தில் காட்டியவாறு “waiting for your friend to load Doodle” என்ற திரை தோன்றும்.
அதில் ஏதாவது type செய்து send பண்ணும் போது அந்த நபர் அந்த appear offline இல் இருந்தால் “waiting for your friend to load Doodle” என்ற எழுத்துக்கள் மறைந்து வெள்ளை நிற திரை தோன்றும். நிஜமாகவே அவர் இல்லையென்றால் அந்தத் திரை மாறாது அப்படியே இருக்கும்.
இதில் இருந்து அவர் Online இல் இருந்துகொண்டு Offline போல நடிக்கிறாரா அல்லது அவர் நிஜமாகவே இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
ஞாயிறு, 9 மே, 2010
யூஎஸ்பியில் மால்வேர்களை தடுக்க
வெள்ளி, 7 மே, 2010
விண்டோஸ் எக்ஸ்பி ரெக்கவரி
உங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி திடீர் என்று ‘ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்’ என்ற பிரச்சனையும் , மற்றும் ஸ்டார்ட்டப் பிரச்சனைகள் , லாகின் தொந்திரவுகள் உங்கள் கணினியில் வந்தால் நீங்கள் செய்யவேண்டியது விண்டோஸ் ரெக்கவரி கன்சோல். தகறாறு செய்யும் எக்ஸ்பியை சரிசெய்ய பார்மட் செய்வதற்க்கு முன் ஒரு கடைசி முயற்சி கொடுத்து சரி செய்வதற்கு இந்த ரெக்கவரி கண்ஸோல் உதவும் . இதற்க்கு விண்டோஸ் எக்ஸ்பி சிடி தேவை ,சிடியை டிரைவ்வில் போட்டு ஸ்டார்ட் சென்று ரன் கமன்ல் தேர்ந்தெடுங்கள், ரன் டயலாக் பாக்ஸில் [ CD-ROM drive letter:\i386\winnt32.exe /cmdcons ]என்று டைப்புங்கள் கவனிக்க : இங்கே CD-ROM drive letterஎன்றிருக்கும் இடத்தில் உங்களுடைய சிடி அல்லது டிவிடி டிரைவின் எழுத்தை கொடுக்க வேண்டும், இப்பொழுது வரும் டயலாக் பாக்ஸின் தகவல்களை பின்பற்றி “பினிஷ்” கொடுங்கள்,இது உங்கள் கணினியில் ரெக்கவரி கன்சோலை நிறுவி விடும்,உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்தீர்களென்றால் டீபால்டாக முப்பது நொடிகளுக்கு உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பியை பூட் செய்யவா அல்லது ரெக்கவரி கன்சோலை பூட் செய்யவா என்ற மெனு வந்திருக்கும் .ரெக்கவரி கன்சோலை உபயோகிக்க உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டு தெரிந்திருக்க வேண்டும் .
.
கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்..
புதன், 5 மே, 2010
தமிழில் எழுதியதை படிக்கும் செயலி
எளிய தமிழில் போட்டோசாப்
கணினியில் இருந்து பீப் ஒலி
செவ்வாய், 4 மே, 2010
திங்கள், 3 மே, 2010
சோசியம் பார்க்க ஒரு மென்பொருள்
இலவசமாக பேசலாம் வாங்க !
இனையத்தில் இலவசமாக குறும்செய்தி (SMS) அனுப்ப
160 பை 2 என்றொரு இணையதளம் இருக்கிறது, இந்த தளத்திலிருந்து இலவசமாக எஸ் எம் எஸ் செய்திகளை அனுப்பிவைக்கலாம் தெரியுமா?
இந்தியா முழுவதும் உள்ள செல்போன் என்களுக்கு எஸ் எம் எஸ் செய்தி அனுப்ப முடிவதோடு குவைத். மலேஷியா, சிங்கப்பூர்,சவுதி,பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதி உண்டு.
நாம் அனுப்பும் எஸ் எம் எஸ் செய்திகள் நம்முடைய செல்போன் எண்ணிலிருந்து அனுப்பபட்டது போலவே தோன்றும்.
இந்த சேவை முற்றிலு இலவசம் என்றாலும் ஒரு நிபந்தனை உண்டு.வழக்கமாக எஸ் எம் எஸ் அனுப்பும் போது 160 எழுத்துக்களை பயன்படுத்தலாம். இங்கே அதில் பாதி தான் அனுமதி. அதாவது 80 எழுத்துக்கள் மட்டும் தான்.மீதி 80 எழுத்துக்கள் விள்ம்பரத்துக்கு போய்விடும்.
இப்படி நாளொன்றுக்கு 50 செய்திகள் வரை அனுப்பி வைக்கலாம்.
இதில் பதிவு செய்து கொண்டால் நாமும் வரி விளம்பரங்களை சமபிக்கலாம். அவை மற்றவர்கள் அனுப்பும் செய்தியோடு சேர்த்து அனுப்பி வைக்கப்படும்.
மற்றும் பல இனயதளம் இனைப்பு கீலே
இன்னும் பல இருக்கிரது வேண்டுமென்றால் கீலே பதிவு எழுதுங்கள்
ஞாயிறு, 2 மே, 2010
இனையத்தில் இலவசமாக பேச எந்த நாட்டுக்கும்
இந்த புதிய பதிப்பு, ஸ்கைப்பைப் பயன்படுத்த தெளிவான யூசர் இன்டர்பேஸ் தருகிறது. மிக எளிதாகப் பயன்படுத்தலாம். புதிதாக ஸ்கைப் இணைய தளத்தில் புதிய ஹெல்ப் பிரிவு தரப்பட்டுள்ளது. இதில் அக்கவுண்ட் வைத்துள்ள தனிநபரின் தகவல்களை எளிதாக அவ்வப்போது அப்டேட் செய்திடலாம். பிற பயனாளர்களை விரைவாகத் தேடி தொடர்பு கொள்ள முடிகிறது.
உங்கள் ANTIVIRUS வேலை செய்யுதா நீங்களே சோதனைசெய்யுங்கள்
இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல
நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
. உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம் . உடனே அதை ரிமூவ் செய்துவிட்டு புதிய அவாஸ்ட் பதிவிறக்கி கொள்ளவும்