சில சாப்ட்வேர்களை நாம் கணிணியில் Install செய்வோம். பிறகு அது தேவையில்லையென்று அதை Uninstall செய்துவிடுவோம். அவ்வாறு Uninstall செய்யும்போது முறையாக அதை செய்யவேண்டும். அதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.
முதலில் Start கிளிக் செய்து வரும் Programs- ல் சாப்ட்வேரை தேர்ந்தேடுங்கள். அந்த ப்ரோகிராமுடன் Uninstall என்கின்ற Utility கொடுத்திருப்பார்கள். அதை பயன்படுத்தி சாப்ட்வேரை நீக்கலாம்.
இரண்டாவது, Start, Settings, Control Pannel, Add/Remove Programs கிளிக் செய்து வரும் விண்டோவில் வேண்டாத சாப்ட்வேரை தேர்வு செய்து Uninstall கிளிக் செய்யவும்.
மூன்றாவது, Start, Run சென்று பின்பு regedit.exe-ஐ Type செய்யவும். வரும் விண்டோவில் உள்ள HKEY-LOCAL-MACHINE கிளிக் செய்யவும். அதில் உள்ள Software கிளிக் செய்யவும். பின் வரும் விண்டோவில் Microsoft கிளிக் செய்யுங்கள். அதில் உள்ள + Symbol- ஐ நீங்கள் கிளிக் செய்ய வரும் விண்டோவில் முறையே Curent Version மற்றும் Uninstall தேர்ந்தடுங்கள்.
இதில் Uninstall கிளிக் செய்ய கணிணியில் உள்ள Software List அனைத்தும் வரும். இதில் தேவையான சாப்ட்வேரை தேர்வு செய்து Delete செய்யுங்கள்.
தகவலுக்க மிக்க நன்றி சகோதரம்..
பதிலளிநீக்குதீபாவளி நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுறையாக கணினி படிக்காதவர்களுக்கு regedit பயன் படுத்துவது அவ்வளவு நல்ல யோசனை இல்லை ரசிகா.
பதிலளிநீக்குControl Pannel, Add/Remove Programs முறையே அவர்களுக்கு சரியானது.